நாம் தமிழர் அரசின் தேர்தல் வரைவு வெளியிடப்பட்டது – 23மார்2016 | Seeman Pressmeet at Chennai Press Club, Cheppakkam – 23 March 2016

2016-03-25 13

நாம் தமிழர் அரசின் தேர்தல் வரைவு, அண்ணன் சீமானால் வெளியிடப்பட்டது.

# தமிழ்தேசிய இனத்திற்கான விடியலை நோக்கிய பயணம்

இன்று (23.03.2016) காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்

“நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு” நடைபெறுகிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவினை வெளியிட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசுகிறார்.

அவசியம் பகிரவும்… அன்பு உறவுகளே

Videos similaires